(Reading time: 10 - 19 minutes)
I love you
I love you

“நம்ம ஊருல கோவிலுக்கா பஞ்சம் தமிழ். இதிலென்ன அதிசயம் இருக்கு?” – யசோதா

அதிசயம் இல்லை. தமிழ்ச்செல்விக்கு அவளுடைய ஊரில் இருக்கும் அம்மன் கோவில் ஞாபகம் வந்தது. வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் கிளம்பி வந்தப் போது பஸ் ஸ்டாண்டில் இருந்து அந்த அம்மனை தரிசித்த ஞாபகமும் வந்தது.

“யசோக்கா, ஒரு இரண்டு நிமிஷம் கொடுங்களேன். நான் சாமி கும்பிட்டுட்டு வந்திடுறேன்”

...
This story is now available on Chillzee KiMo.
...

.

“இந்தாங்க விபூதி” – தமிழ்ச்செல்வியின் வருகை அவனுக்கு வேண்டிய பிரேக்கை கொடுத்து உதவியது.

ஒருவர் மாற்றி ஒருவர் அவள் கையில் இருந்த விபூதியை எடுத்து இட்டுக் கொண்டார்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.