Page 13 of 20
அம்முவை கண்டதும் அவனது இதயமே நின்றுவிட்டது போல் உணர்ந்தான். அவளோ மாதவனின் டீசர்ட்டும் லுங்கியையும் அணிந்து கொண்டு ஒய்யாரமாக நின்றாள். அதில் அவள் அழகாக அற்புதமாக இருந்தாள் அவளின் அழகில் விழுந்தே விட்டான் மாதவன்
”இவள் வேற இப்படி நிற்கிறாளே பயமாயிருக்கே பேசாம நாம கீழே போய்டலாமா” என தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கையில் அவளே பேசினாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
் எங்க போறீங்க”
”கீழே ரூமிற்கு”
”எதுக்கு”
”எதுக்கா தூங்க வேணாமா காலையில பேப்பர்ல நியூஸ் வந்துடும் கப்பல் கவுந்திடுச்சின்னு