Page 17 of 20
முன்னால நானும் தல்லாட.
முன்ன வந்து நீயும்
கிக் ஆகா பேச
உக்கரல.
ஒண்டி காட்ட நான் வீட்டுல
ஒட்டிக்கிட்ட நீ மூச்சுல
நேசமா கதையும் சொல்லல.
அம்முகுட்டியே அடியே
உண்ண எண்ணி கலஞ்சேண்டி.
குட்டி குட்டியா கவித
சொல்லி கட்டு கொலஞ்செண்டி.
உண்ண பெத்த தாய காட்டடி
கும்பிட்டுப் போக நான் ரெடீ.
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டுக் கொண்டிருந்தாள். அந்த வேளையில் அவளை பார்த்தவன் அந்த வெளிச்சத்தில் அவளின் முகம் மினுமினுப்பாக பொன்னிறமாக மாறியதை கண்டான். அவன் வந்ததை கவனித்தவள் அவனிடம்