Page 18 of 20
”மாதவ் வாங்க நீங்க லேட் பாருங்க நான் அப்பவே சன்ரைஸ் பார்த்திட்டேன்”
”நானும்தான் பார்த்தேன்”
”எப்படி”
”அதான் உன் முகமே பிரகாசமா தெரியுதே” என கூறவும் அவனை ஏற இறங்க பார்த்தவள் அவனிடம் வந்தாள்
”மாதவ் என்ன காலையில நல்ல மூட்ல இருக்கீங்க நேத்து மட்டும் ஓடிட்டீங்க” எ ... /p>
என கூறிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு காருக்குள் ஏறி பறந்தான். அதற்குள் அவனுக்கு 2 3 பேர்களிடம் இருந்து போன் வர அவனும் அதற்குரிய பதில் சொல்லிக் கொண்டே வந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...