Page 13 of 33
சந்தியாவும் வெட்கபட்டு இணைந்து சிரிக்க, மகிழனை பார்த்தவள்
“தல.. எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.. இவள வச்சு சமாளிக்க.. இவ வாய் ஓயாம பேசற பேச்சை கேட்கவும் அப்பப்ப வயலன்ட் ஆகி அடிக்கிற அடியையும், கடிக்கிற கடியையும், கிள்ளற கிள்ளையும் தாங்கிக்க இப்பயே உடம்பையும் காதையும் நல்லா ஸ்ட்ராங்கா வச்சுக்கங்க..” என்று சொல்லி சிரிக்க, ... தை கேட்ட சந்தியா முறைத்து
“ஆதி மாம்ஸ்... திஸ் இஸ் நாட் ஃபேர்..உங்க பொண்டாட்டி பண்ற கொடுமை மாதிரி எல்லாம் நான் ஒன்னும் என் புருஷனை படுத்த மாட்டேனாக்கும்..நம்ம ஹார்ட் மெக்கானிக் மாம்ஸ் ஐ
This story is now available on Chillzee KiMo.
...