Page 16 of 33
பட்டு கன்னத்தில் முத்தமிட்டு தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான்..
கார்த்தியை தொடர்ந்து நிகிலன் அன்ட் மது வாரிசு நித்திலாவும் அந்த படிகளில் தன் குட்டி கால்களை வைத்து மெல்ல ஏற முயன்று கொண்டிருந்தாள்..
அதை கண்ட நிகிலன் உடனே ஓடிப் போய் தன் மகளை தூக்க முயல, பாரதி எட்டி அவன் கையை பிடித்து நிறுத்தி
“மாம்ஸ்... இருங்க.. உங்க பொண்ணு மேல எப்படி ஏற
...
This story is now available on Chillzee KiMo.
...
யில் கண்ணில் நீர் மல்க, அதற்குமேல் தன்னை கட்டு படுத்த முடியாமல் பாரதியின் கையை உதறி விட்டு இரண்டே எட்டியில் தன் மகளை அடைந்தவன் அவளை அப்படியே தூக்கி தலைக்கு மேல் சுற்றி பின்