(Reading time: 33 - 65 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

கணபதி ஹோமம் செய்யவும் முடிவு செய்திருந்தனர். அவர்கள் கேட்ட தொகையை விட சற்றே குறைவான அளவே லோன் அப்ரூவள் கிடைத்தது, அதன் பின் ஆனந்தி தான் அவளின் அப்பாவிடம் பேசி அவளின் அப்பா அவர்களுக்காக உத்தரவாதமளித்து கையெழுத்து இட்டு இந்த முழு தொகையை பெற்று தந்திருந்தார்.  அடுத்த நாள் ரெஜிஸ்ட்ரேஷனுக்காக வெண்ணிலா லீவு அப்ளை செய்திருந்ததால் கடைசியாக அவள் முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தது. அத

...
This story is now available on Chillzee KiMo.
...

?? அன்று முழுதும் இதே யோசனையுடன் இருந்தாள்.

"அம்மா அம்மா" வீட்டிற்குள் நுழையும்போதே சிவகாமியை அழைத்தபடி உள்ளே நுழைந்தவளை கண்ட சிவகாமி, "ஏன் நிலா, வரும்போதே அம்மா அம்மானு ஏலம் விட்டுட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.