(Reading time: 33 - 65 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

அவள் காதில் என்ன விழுந்தது என கிரகித்து கொள்ளவே அவளுக்கு சற்று நேரம் தேவைப்பட்டது. 

"அ…அது...அவன் எனக்கு பர்த்டே விஷ் பண்ணுனான் சார்" என்றாள் இன்னுமே குழப்பத்துடன்.

"அதுக்கு அவ்ளோ நேரமா?" மீண்டும் பிருத்வி கேட்கவும், என்ன சொல்வது என புரியவில்லை வெண்ணிலாவுக்கு.

"இல்லை சார் பர்சனல் எல்லாம் இல்லை. டிரஸ் அழகா இருக்குனு சொன்னான். அவ்ளோதான்" என்றாள் வெண்ண

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்ரோப்லேம்? சம்திங் பிஷி" ஆனந்தி தீவிரமாக யோசிப்பவளை போல கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருக்க, "பிஷியும் இல்லை ஒன்னும் இல்லை...அவரு கூப்டப்போ அந்த விஷ்வா நின்னு மொக்கை போட்டுட்டு இருந்தான். அதான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.