Page 8 of 18
திட்டுனாரு. அவருக்கு ஆயிரம் வேலை இருக்கும். எனக்காக காத்திட்டு இருக்க முடியுமா சொல்லு" வெண்ணிலா ப்ருத்விக்காக பேச, "ஹ்ம்ம் சரி சரி...நீயும் சொல்ற...நானும் நம்பறேன்...வேற வழி" என நமட்டு சிரிப்பு சிரித்தாள் ஆனந்தி.
"நீ பண்றது பேசறது எல்லாம் எனக்கு ஒண்ணுமே புரியல" என்றபடி வெண்ணிலா சாப்பிடுவதை தொடர, ஒரு புன்னகையுடன் சாப்பிட்டாள் ஆனந்தி.
"கைஸ் எல்லாருக்கும் நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
்லை என்றாலும் பூஜாவின் கண்களில் இதெல்லாம் விழுந்து அவளின் மனதில் பொறாமை தீயை கொழுந்துவிட்டு எரியவைத்தது.
அந்த வார வெள்ளிக்கிழமையே வீடு பத்திர பதிவு செய்து விட்டு ஞாயிற்று கிழமை வீட்டில்