(Reading time: 33 - 65 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

"உன்கிட்ட கேட்டா நீ ஓவரா பேசற... சரி இந்தா இது அம்மா உனக்கு கொடுத்தாங்க" என ஒரு லட்டு பாக்ஸை அவளிடம் நீட்டினாள் வெண்ணிலா.

"தேங்க்ஸ் டி. சரி நான் உன்னை லஞ்ச்ல பாக்கறேன். கொஞ்சம் வேலை இருக்கு" என ஆனந்தி கிளம்பவும் லேப்டாப்பை எடுத்து கொண்டு அமர்ந்தாள் வெண்ணிலா.

அதற்குள் அவர்கள் டீமில் ஒவ்வொருவராக வரவும் அவர்களின் வாழ்த்துகளுக்கெல்லாம் பதில் சொல்ல, அந்த நேரம் அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்த பிருத்வி அப்படியே நின்றான் வெண்ணிலாவை பார்த்து.

அழகிய அந்த பச்சை நிற புடவையில் பின்னலிட்டு மங்களகரமாக மல்லிகை சரம் சூடியிருந்தவளை கண்டதும் எப்போதையும் விட இன்று அவளிடம் ஏதோ ஸ்பெஷலாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.