(Reading time: 33 - 65 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

"நாளைக்கா? ஐயோ வேணாம் ஆனந்தி" என சிணுங்கினாள் வெண்ணிலா.

"வர. அவ்ளோ தான். சொல்லிட்டேன்" என்றவள் வெண்ணிலா கெஞ்ச கெஞ்ச கேளாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

"அம்மா நல்லா டைட்டா கட்டுங்கம்மா" அவளுக்கு புடவை கட்டிவிட்டு கொண்டிருந்த சிவகாமி அவளை பார்த்து முறைத்தார்.

"அம்மா கோவப்படாதிங்க. அவ்ளோ தூரம் பஸ்ல போகணும். அதான் பயமா இருக்கு" புலம்பியவளை பார்த்த ச

...
This story is now available on Chillzee KiMo.
...

்ணிலா.

"நல்லாருக்காவா...அடி போடி... சாரிக்கே உன்னால அழகு கூடிடுச்சோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு. நான் கடைல பாக்கும் போது கூட எனக்கு அது இவ்ளோஓஓஓஓ அழகா தோணலைடி" என்றாள் ஆனந்தி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.