Page 10 of 18
வர?" எனவும், "ஐயோ அம்மா, நம்ம வீட்டு பங்க்ஷனுக்கு எங்க சார் வந்தாலும் வருவாரு. ட்ரை பன்றேன்னு சொல்லிருக்காரும்மா" ஒரே உற்சாகத்தோடு வெண்ணிலா சொல்ல, "ஐயோ நிலா, நம்ம வீட்ல ஒரு சோபா கூட கிடையாதே" சிவகாமி கவலையாக சொல்ல, "ஏன்மா அவரு நம்ம வீட்டு பங்க்ஷனுக்கு தான் வராரு. உங்க மருமகனா வரல. அதுக்குள்ள ஏசி இல்லை, சோபா இல்லைனு. இதெல்லாம் டூ மச்சா இல்லையா உங்களுக்கு" என்றாள் தேனு.
...
This story is now available on Chillzee KiMo.
...
்போர்ட்ஸ் டவுன்லோட் செய்வதற்கான பட்டனை தட்டியவள், "மண்டே காலைல வந்து பார்த்துக்கலாம். எப்படி இருந்தாலும் இது முழுசும் ரன் ஆக ஒரு நாலு மணி நேரம் ஆகும். யாரு இது முன்னாடி உக்காந்துருக்கறது" என்று