(Reading time: 35 - 69 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

தொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு!!! – 10 - பத்மினி செல்வராஜ்

சாலையின் ஓரமாக நிறுத்தி இருந்த  ஆட்டோவிற்கு பக்கத்தில் அந்த பைக் வந்து நிற்க அதிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கி பார்த்திபனை நோக்கி ஓடி வந்தாள் செம்பா....

வேற வழியில்லாமல் பார்த்திபனும்  ஆட்டோவிலிருந்து இறங்கி கீழே நின்று கொண்டான்..வேகமாக அவன்  அருகில் ஓடி வந்தவள்

“யோவ் மாமா..  நான் பாட்டுக்கு கூப்பிட கூப்பிட நிக்காமல் ஆட்டோவை  இந்த முறுக்கு முறுக்கற?  இது என்ன நம்ம ஊரு சிலுக்குவார்பட்டி யா?  எத்தனை முறுக்கினாலும் எதிர்த்தாப்புல வர்ர  எல்லாரும் உனக்கு பயந்துகிட்டு ஒதுங்கி போறதுக்கு?

 இது பட்டணமாக்கும்...இப்படி முறுக்கினா  எவனாவது அடிச்

...
This story is now available on Chillzee KiMo.
...

ால் வைத்து முன்னால் வந்தவன் அவள் கழுத்தில் தன்  கையை வைத்து நெரிக்க ஆரம்பித்தான் பார்த்திபன்..

“யாரு டி உன் மாமன்?  இப்படி மாமா மாமா னு என் பின்னாடியே சுத்திதான் என்னை ஊரை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.