(Reading time: 35 - 69 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

தினைக்கும்  காலேஜ்க்கு போய் வந்துகிட்டிருந்தான்.. 

அவன் அவனுடைய காலேஜ்க்கு  போறானோ இல்லையோ  என் காலேஜ்க்கு கரெக்ட் ஆ நேரத்துக்கு வந்திடுவான்.. அதே மாதிரி நான் எங்க போனாலும் அந்த பஸ் ல கரெக்ட் ஆ வந்து ஏறிடுவான்.. 

நானும் ஆரம்பத்துல கண்டுக்கல..  காலேஜ் முடிக்கற  மூணு வருசமா என் பின்னாடியே சுத்துனான்..  ஆனால்  தைரியமா வந்து என் முகத்துக்கு நேரா சொல்றதுக்கு இவன

...
This story is now available on Chillzee KiMo.
...

ின்னாடியே சுத்தினான்..

இவன் விடாம என் பின்னாடியே சுத்தறத பார்த்துட்டு நல்லா  யோசிச்சு பார்த்தேன்..நாம சுத்தற  ஆளை விட நம்மள சுத்தற ஆளை  கட்டிக்கிட்டா வாழ்க்கை நல்லா இருக்கும் னு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.