Page 19 of 19
போன் அடிங்க.. “ என்று சொல்லி சிரித்தவாறு தன் ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணினான்...
அவளும் புன்னகைத்து கை அசைத்து அவனுக்கு விடை கொடுத்தாள்... ஆட்டோ கிளம்பி சென்றதும் அது கண்ணை விட்டு மறையும் வரைக்குமே கை அசைத்த படி அந்த ஆட்டோவையே பார்த்து கொண்டு நின்றிருந்தாள் சுபத்ரா..
அவள் தன்னையே பார்த்து கொண்டு நிற்பது பின் பக்க கண்ணாடி வழியாக பார்த்திபனுக்கும் தெரிந்தது.. உடனே
...
This story is now available on Chillzee KiMo.
...