(Reading time: 35 - 69 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

அப்படியே அவனை கட்டி அணைத்து தன் மார்போடு சேர்த்து அணைத்து கொண்டு அவன் இதுவரை இழந்திருந்த சந்தோஷத்தை எல்லாம் அவனுக்கு திரும்ப கொடுக்க வேண்டும் போல துடித்தது அவள் உள்ளே..

தன் எண்ணம் போகும் போக்கை கண்டு திடுக்கிட்டாள் சுபத்ரா... உடனே உதட்டில் புன்னகை மிளிர,  அவசரமாக தன் தலையில் ஒரு குட்டு வைத்து கொண்டு பார்த்திபனை பார்த்தவள்

“கவலைப்படாத பார்த்தா.

...
This story is now available on Chillzee KiMo.
...

ே கெட்டியாக பற்றி கொள். உன் வாழ்வை அவள் வசந்தமாக்குவாள்.. நீயும் மற்றவர்களை போல சந்தோஷமாக வாழ்வாய்.. “ னு சொல்லிட்டு என் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து சிரிச்ச மாதிரியே போனார்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.