Page 13 of 19
அத்த சொல்லுச்சு..
நானும் உன்னை பற்றி அத்தைகிட்ட எடுத்துச் சொல்ல எத்தனையோ முறை முயன்று விட்டேன்..ஆனால் உன் பேரை சொன்னாலே அத்த மூஞ்ச திருப்பிக் கிட்டு போயிடுது.. காது கொடுத்தே என்னானு கேட்க மாட்டேங்குது.. அவனை பத்தி எதுவும் பேசாத னு என் வாயை அடச்சிட்டு போய்டுது..
அதாவது பரவால்ல.. அந்த அரைப்படி குட்டச்சி தேனு.. அத்தைய விட அவ முறுக்கி கிட்டு போறா.. எனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சை நிறுத்த எண்ணி
“சும்மா பழக்கம்.. அவ்வளவுதான்.. சரி வாங்க.. எல்லாரும் டீ சாப்பிடலாம்..” என்று பேச்சை மாற்றி அருகிலிருந்த டீ ஸ்டால் க்கு அனைவரையும் அழைத்து சென்றான்..