Page 14 of 19
ஆண்கள் இருவரும் முன்னால் நடக்க செம்பாவும் சுபத்ரா வும் பின்னால் நடந்து வந்தனர்..
தனக்கு முன்னால் செல்லும் பார்த்திபனை பார்த்த செம்பா
"என் மாமா ரொம்ப பாவம் ங்க.. சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டாரு.. அத்தை கிட்டயும் அவ்வளவா ஒட்டலை.. என் அத்த எப்பவும் அவர் மவளத்தான் தூக்கி வச்சு கொஞ்சும்.. அப்பல்லாம் என் மாமன் முகத்துல அவ்வளவு ஏக்கமா இருக்கும்.. எனக்கு பார்க்கவ
...
This story is now available on Chillzee KiMo.
...
அன்னைக்கு உங்க மனசுக்குள்ள இருக்கிற வலியும் வேதனையும் காயத்தையும் பற்றி தெரியாமல் நாங்க உங்களை ரொம்பவே கலாய்ச்சுட்டோம்.. எங்களை மன்னிச்சிடுங்க.. “ என்று மனதார மன்னிப்பு கேட்டாள்..