Page 12 of 19
சொல்லி விட்டுடுவாங்கனு நினைச்சிட்டேன்.. என்னை மன்னிச்சிடு... “ என்றாள் குரலில் வருத்தத்துடன்...
அருகில் நின்றிருந்த குமார் ம் பார்த்திபன் அருகில் வந்து அவன் கையை பிடித்து கொண்டு
“சாரி பங்காளி...இவ சொன்ன திட்டத்தை கேட்டு எனக்கும் கொஞ்சம் யோசனையாதான் இருந்தது.. எனக்கும் அப்ப இவ சொல்றத விட்டா வேற வழி இல்ல.. அந்த நேரம் என் கையிலயும் வேலை இல்லை..தைரியமா வந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ு ஆர்வமாக கேட்டான்..
“ஹ்ம்ம்ம் அவங்களுக்கென்ன மாமா... நல்லாதான் இருக்காங்க.. தேனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. இப்ப மாசமா இருக்கா.. அஞ்சு மாசமாம்.. போன வாரம் ஊருக்கு போய்ருந்தப்ப