Page 15 of 19
அதை கண்டவன் ஒரு வெற்று சிரிப்பை சிரித்துக் கொண்டு
“அதனால் என்னங்க.. வயசு புள்ளைங்க..அப்படித்தான் லூட்டி அடிப்பாங்கனு அதுக்கப்புறம் தெரிஞ்சுகிட்டேன்.. உங்களுக்கு பிறகு எத்தனையோ புள்ளைங்க என் ஆட்டோல ஏறுச்சுங்க.. எல்லாம் உங்களை விடவே மோசமா கலாய்ச்சுதுங்க.. அதுங்களோட ஒப்பிட்டு பார்த்தா நீங்க தேவலைனுதான் தோணுச்சு..
அதனால் எனக்கு ஒன்னும் பெருசா வருத்தம் இல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
னகை மலர,
“அவ படிப்பு இன்னும் ஒரு நாலு மாசம்தான் இருக்கு.. பைனல் இயர்ங்கிறதால் சீக்கிரம் லீவ் விட்டுவாங்க.. அப்புறம் பரிட்சைக்கு வந்தா போதும்.. அவளும் எப்படியும் இன்னும் ஆறு மாசம்