Page 4 of 11
”ஆதி அத்தான் இப்ப எப்படி இருக்காரு டாக்டர் என்ன சொன்னாரு அண்ணா”
”அண்ணாவை இன்னிக்கே டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொல்லிட்டாங்கம்மா நாம கிளம்பலாம் நான் போய் காரை கொண்டு வரேன் நீ போய் அண்ணாவை கூட்டிட்டு வா” என சொல்லிவிட்டு காரை நோக்கி சென்றான் தேவா
வைஷ்ணவியோ மறுபடியும் க்ளீனிக் உள்ளே சென்று ஆதிநாதனிடம் வெளியே நடந்தவற்றை விவரமா
...
This story is now available on Chillzee KiMo.
...
அதான்”
”அதுசரி ஆமா எங்க நம்ம குடும்பத்து உறுப்பினர்கள் யாரையுமே காணோமே”
”ஓ அதுவா நான் எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிட்டேன் அத்தான் நானே உங்களை