Page 5 of 11
பார்த்துக்கறேன்னும் சொல்லிட்டேன் முதல்ல பாட்டி முடியாது நானும் இருப்பேன்னு சொன்னாங்க ஆனா அங்க நல்லசிவம் தாத்தா வந்ததை பார்த்ததும் நானே பாட்டிகிட்ட சொல்லி தாத்தாக்கு விளக்கம் சொல்லுங்கன்னு அனுப்பி வைச்சேன். மாமாவும் அத்தையை சமாதானம் படுத்திட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்காரு தாத்தா ஆஸ்பிட்டலுக்கு வந்த விசயம் தெரிஞ்சதும் அவரை தேடிப் போய் பேசலாம்னு ஆசை வந்துச்சி ஆனா ... சாப்பிட்டு முடித்ததும் ஆதி வைஷூவை பார்த்து
”சரி வா நாம ஜவுளி கடைக்கு போலாம்” ”அத்தான் வேணாம் நாளைக்கு போகலாம் இப்ப நாம ரெஸ்ட் எடுக்கலாம்.”
This story is now available on Chillzee KiMo.
...