Page 2 of 8
“சாரி, லாஸ்ட் டைம் பார்த்த வீடு சரியா ஒத்து வரலை...’
“கமான்... இதுக்கு எதுக்கு சாரி எல்லாம் சொல்றீங்க? வீடுங்குறது சாதாரண ஒன்னு இல்லைங்க... அது நாம அதிகம் நேரம் செலவு செய்ற இடம்... அதும் ரிலாக்ஸ்டா இருக்குற இடம்... பொறுமையா, தேடி, பெர்பெக்ட்ன்னு தோணுறதை தான் செலக்ட் செய்யனும்! நூறுன்னு இல்லை, ஆயிரம் வீடு காட்டவும் நான் ரெடி... உங்களுக்கும் உங்க பேமிலி & பிரென்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
னு இல்லை...” என்றான்.
“சுவர்ல நிறைய ரீவொர்க் செய்திருக்காங்க... சரியா அதை முடிச்ச மாதிரியும் தெரியலை... வீடு வாங்கினப்புறம் வேலை வச்சா தனியா நானே அதை மேனேஜ் செய்றது கஷ்டம்...”