Page 4 of 8
காலியாக இருந்த டேபிள் ஒன்றில் கையிலிருந்த பைகளை வைத்தான்...
“உட்காருங்க நந்தினி... நிறைய விதமான சான்ட்விச் இருக்கும்... உங்களுக்கு பிடிச்சதை எடுத்துக்கோங்க...”
“தேங்க்ஸ்ங்க சதீஷ்...” என்றாள் நந்தினி சங்கோஜத்துடன்...
“இதுக்கு எதுக்கு தேங்க்ஸ்... உங்களுக்கு வீடு எல்லாம் காட்டி முடிச்சுட்டு நான் தனி ஆளா உட்கார்ந்து சாப்பிட்டு இருப்பேன்... இப்போ உங்களால
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்படி தான் தோணுது...”
“இல்லைங்க நந்தினி. அவங்க சொல்றதிலேயும் ஒரு பாயின்ட் இருக்கு. எங்கம்மா இருந்தப்போ எங்க கல்யாணம் எப்படி நடக்கனும்னு பயங்கர பில்ட்-அப் கொடுப்பாங்க... அதுக்காகவே தான்