(Reading time: 14 - 28 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

நந்தினி தயக்கத்துடன் சொல்ல, எஸ்.கே’வின் மனம் குத்தாட்டம் போட்டது!!!!

பின்னே நந்தினி “தனியாக’ இருப்பதை / இருக்கப் போவதை அவள் வாய் வழியாகவே சொல்லி விட்டாளே!!!!

“இந்த வீட்டுல வேலை நடந்த ஹிஸ்டரி இருக்குது... உங்களுக்கு பிடிக்கலைனா விடுங்க... நெக்ஸ்ட் வீடு பார்க்கலாம்...”

வெகு இயல்பாக சொன்னவனைப் பார்த்து நட்புடன் புன்னகைத்தாள் நந்தினி... உடனேயே அவளின் கண

...
This story is now available on Chillzee KiMo.
...

ை வாங்க முயன்றாள்....

“ஹுஹும்... இதெல்லாம் நீங்க செய்றது இல்லை... நான் எதுக்கு இருக்கேன்... வாங்க...”

நந்தினியுடன் இணைந்து நடப்பதை குதூகலத்துடன் ரசித்தவன், பார்க்கில் மர நிழலில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.