Page 7 of 8
“நீங்களும் இங்கே தானே நந்தினி இருக்கீங்க??’
நந்தினி பதில் சொல்லாமல் மெல்ல புன்னகைத்தாள்!
அதுவரை அவனுடைய கண்களை நேராக பார்த்துக் கொண்டிருந்தவள்... இப்போது பார்வையை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டாள்...
நந்தினியிடம் வந்த அந்த மாற்றம் எஸ்.கேவிற்கு கிறக்கத்தைக் கொடுத்தது... அவளையே பார்த்த படி,
“அடுத்த வீடு பார்க்க கிளம்பலாமா நந்தினி?” என்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ாளோ?????!!!!!???? என்ற கேள்வி எழுந்தாலும் நந்தினி முகத்தில் வந்திருந்த மென்மையும், அந்த சின்னோண்டு புன்னகையும் மனதை மயக்க, அவளை ரகசியமாக பார்த்து ரசித்தப் படி அவளுடன் நடந்தான்...