(Reading time: 18 - 35 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

அமைதாயாக அமர்ந்து இருந்தவள் , நானே தேய்த்துக்குறேன் என்று பாடிலுக்காக கை நீட்ட உள்ளங்கையில் அழுத்மான முத்தம் தான் கிடைத்தது. கால்கள் சில்லிட்டதை காட்டிலும் அதிகமாக சில்லிட்டு போனது அவள் உடல். ஏய் என்னடி தையலத்தை உடம்பு முழுதும் பூசனும் போலயே... ஏன் டி இப்படி நடுங்குர?

தெரியல குலிறுதுனு நினைக்குரேன்... உள்ள போவோமா?

இங்க நல்லா இருந்தது உட்காரலாம் என்று நினைத்தேனே... சரி வா என்று அவள் பக்கமாக கை நீட்ட உள்ள தான் கூட்டிட்டு போவானு நம்பி கை கொடுத்தா கண் மூடி திரக்கும் நேரத்தில் தூக்கி மடியில் வைத்து கட்டிபிடித்துக் கொண்டு இருக்கானே... டேய் 10நாள் என்னை பத்தி ஒரு வார்தை கூட பேசாமல் கல்லு மாதிரி இருந்துட்டு இன்னைக்கு என் முன்னாடி வந்து ஹீரோ போஸ் கொடுத்து என்னை நாக் அவ்ட் பண்ற, இங்க நான் அங்க நீ னு இருந்துட்டு இப்ப நக்ஷ் கிட்ட புள்ள குட்டி பத்தி பேசுர... இப்ப இப்டி தூக்கி மடியில உட்காரவச்சி இருக்கான். நான் என்ன குந்தி தேவியா டா பார்ததும் புள்ள பெத்து தர... இல்ல சின்ன பிள்ளையா.? மடியில் உட்கார வச்சி கொஞ்ச ... எப்படி நிறைய மேட்டர் மைன்டில் ஓடினாலும் அவன் பக்கத்தில் இருப்பது சுகமாக இருக்க அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.

மூலை காரித் துப்பினாலும் மனசு, கவலை படாதே சகோதரி நான் டோமெக்ஸூ வாங்கி தாரேன்

ஹார்ப்பிக்கும் சேற்த்து தரேன்  கழுவிக்கலாம் சகோதரினு பாட்டு பாடுது. 

அப்பரம் இன்னா அடுத்த சீனு அவன் நெஞ்சில சாஞ்சா மாதிரி தூங்கிட்டோமுல....

நானும் இவ இப்ப  ரொமென்ஸ் பன்னுவா அப்ப ரொமென்ஸ்  பன்னுவானு தாங்க வெய்ட் பன்னேன் பட் இங்க நடந்தது என்னனா க்ரஷ்ல விட்ட குழந்தை விலையாடியபடியே தூங்கிட்டா என்ன செய்வாங்க அது தான் நடந்தது. அவளை அப்படியே தன் அறைக்கு தூக்கிட்டு போய் தன் மெத்தையில் படுக்க வச்சிட்டு அவணும் படுத்துட்டான்....

நல்ல தூக்கத்தில் ஒரு உருவம் இதக்கும் அதுக்குமாக பொருமையா நடந்து எதையோ தேடுவது தெரிந்தது அதர்கு அப்பறம் அந்த உருவம் அங்க இருந்து சட்டுனு மறைந்து விட்டது....

என்றுமே உன் காதலி கண்ணமா

Episode # 26

Next episode will be published as soon as the writer shares her next episode.

Go to Un manathil iruppathu naanum en kathalum mattume story main page

5 comments

  • [quote name=&quot;Vinoudayan&quot;]Super epi after small gap sis :clap: :thnkx: Eagerly waiting for next epi (y)[/quote]<br />Romba nandri bro
  • [quote name=&quot;தீபக்&quot;]Nice update sis :clap: . Really jolly episode and happy to read :grin: . Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.[/quote]<br />Thanks bro really need this now
  • Nice update sis :clap: . Really jolly episode and happy to read :grin: . Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.