Page 8 of 9
அவள் கட்டிலில் ஒரு ஓரத்தில் படுத்தாள். பிரபு மறு ஓரத்தில் படுத்தான். அவள் வேறு பக்கம் திரும்பிப் படுக்காமல் அவனைப் பார்த்தவாறு படுத்தாள். அதுவே அவனுக்குப் போதுமானதாயிருந்தது.
"குட் நைட். நிம்மதியாக தூங்கு."
சொல்லிவிட்டு அவன் கண்களை மூடிக் கொண்டான். அவளால் இளவரசனோடு கழித்த நாட்களை நினைக்க ... ுவலகத்தில் வேலை செய்யறேன்னு தெரிஞ்சதும் எப்படி துடிச்சுப் போயிட்டேன் தெரியுமா
This story is now available on Chillzee KiMo.
...