Page 2 of 6
கொண்டு இருந்தவனை கண்டதும் கீதாவின் முகத்தில் மின்னல் கீற்று தோன்றியது.
ஆனால் எதிரில் இருந்தவன் மற்ற மூவரையும் பார்த்து ஒரு அலட்சிய புன்னகை வீசி விட்டு, கீதாவை பார்த்து வெரி குட் மார்னிங் டியர் கீதா என்றான்.
சற்று முன் அவனைப் பார்த்ததும் கீதாவின் முகத்தில் தோன்றிய புன்னகை அப்போது மறைந்து இருந்தது. அவனுக்கு பதில் சொல்லாமல் சற்று யோசித்தவள் தன
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்த சஞ்சய் ஷெரீன் இருவருக்கும் பிரதீஷிடம் ஒரு நொடியில் ஏற்பட்ட மாற்றம் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து வந்த ஒவ்வொரு பிஸ்னஸ் மேன்களும் ஒருவருக்கொருவர் கை குலுக்கி