Page 4 of 6
சொல்லு என்ன விஷயம்..... டேனி
அண்ணா.. நாங்க ரெடி பண்ணின ப்ளான் எப்படி உங்க கையில.... கீதா
ஏன் இழுக்கிற... நான் தான் நேற்று உங்கிட்ட பேசும் போதே சொன்னேனே... அந்த பிரதீஷை அழிக்காம விட மாட்டேன்னு......... டேனி
அப்போ நேற்று எங்கிட்ட பேசினது நீங்க தானா... கீதா
எஸ்... நான் தான்... பிரதீஷை அழிக்க போறதும் நான் தான்... உன்னை நடுத்தெருவில் நிறுத்த போறத
...
This story is now available on Chillzee KiMo.
...
இருப்பதை அவர்கள் முகமே காட்டி கொடுத்தது.
டேனி விளக்கம் கொடுக்கும் போதே தன் மீது சந்தேகம் கொண்டு முறைக்க தொடங்கி விட்டாள் ஷெரீன். இப்போ பிரதீஷ் சஞ்சய் இருவரும் என்ன நினைப்பார்கள் என்று