(Reading time: 12 - 24 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

அண்ணனும், தம்பியும் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்குறீங்க!” என்ற இளவரசியின் குரல் வருத்தத்துடன் தளுதளுத்தது!

எஸ்.கே’விற்கு பாவமாக இருந்தது. அவனுக்கு எப்போதுமே இளவரசியை பிடிக்கும். எந்த பேச்சின் நடுவிலும் ‘டைமிங் ஒன் லைனர்’ கொடுத்து எல்லோரையும் சிரிக்க வைப்பதில் வல்லவர் அவர்!

அப்படி பார்த்து பழகி போயிருந்தவர் இப்படி சோகமாக புலம்புவதை பார்க்க அவனுக்கு என்னவோ

...
This story is now available on Chillzee KiMo.
...

! எரிச்சலா இருக்கு!!”

“நீ கல்யாணம் செய்துக்குற பொண்ணு தமிழ் பொண்ணுன்னு தானே சொன்ன? அவங்க ஃபேமிலிக்கும் இதெல்லாம் தெரிஞ்சிருக்கும் ஆதித்யா. எல்லாமே நம்ம ட்ரெடிஷனல்ல இருக்குறது”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.