Page 5 of 7
எஸ்கே’வின் மனதில் இருந்து அகன்றது!!!!
அன்று NJ கிளம்பும் முன் முழு வீச்சில் மேக்கப் செய்துக் கொண்டான் எஸ்.கே!
நந்தினி சென்ற முறை புது ஹேர்ஸ்டைலில் வந்தாளே என்பதற்காக அவனும் ஸ்டைலிஷாக பாம்படோர் (Pompadour) ஹேர் ஸ்டைல் செய்துக் கொண்டான்.
தேடி தேடி வெள்ளை நிற சீனவ் (chino) பேன்ட் ... ம் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்! நந்தினியின் முகத்தில் வருத்தத்தின் சாயல் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது... என்னவோ சரியில்லை என்பது அவனுக்குப் புரிந்தது...
This story is now available on Chillzee KiMo.
...