(Reading time: 12 - 24 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

“வாங்க எஸ்.கே... டைம் இல்லை சீக்கிரம் பார்ப்போம்...” என்றாள் கவி.

அப்போதும் உடனே போகாமல், நின்று,

“ஹலோ நந்தினி! உங்க முகம் டிஃபரன்ட்டா இருக்கு. ஆர் யூ ஆல் ரைட்?” என்று அக்கறையுடன் நந்தினியிடம் கேட்டான் எஸ்.கே.

நந்தினி அப்போதும் அவன் பக்கம் பார்க்கவில்லை.

“சாவியை எடுத்தீங்கன்னா, வந்த வேலையைப் பார்க்கலாம்...” என்றாள் நந்தினி, அவனுக்கு பரிச்சயம

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்றும் இல்லை!!!!

அன்று பார்க்க வைத்திருந்த மூன்று வீடுகளையும் பார்த்து முடித்தப் பிறகும் நந்தினி வாயே திறக்கவில்லை! எஸ்.கே’வின் “கடுப்ஸ்” பல மடங்காகி இருந்தது தான் மிச்சம்!!!!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.