Page 22 of 22
இருப்பியாம்... இப்ப டாட்டா சொல்.. “ என்று கொஞ்ச அவளோ நிமிர்ந்து அவன் முகம் பார்த்து பின் அவன் தோளில் மீண்டும் புதைந்து கொண்டு வர மாட்டேன் என்று தலையை இருபக்கமும் உருட்டினாள்..
அதை கண்டவர்களுக்கு என்ன செய்ய என்று கையை பிசைந்தனர்... சுபத்ராவும் அதை கண்டு சிலிரித்தவள் உள்ளே சென்று அவளுக்கு பிடித்த விளையாட்டு பொருட்களை எடுத்து வந்து அவளிடம் காட்டி ஏதேதோ சமாதானம் ச
...
This story is now available on Chillzee KiMo.
...