Page 18 of 24
”வீரா என்னை மன்னிச்சிடு”
”எதுக்கு”
”நான் உன்னை எத்தனையோ முறை அவமானப்படுத்தியிருக்கேன் அதுக்கெல்லாம் காரணம் இதோ எங்கப்பாதான்”
”யாரு இந்தாளா ஏன் இவர் என்ன சொன்னாரு”
”அப்பாதான் என்கிட்ட உன்னை பத்தியும் மாதவனை பத்தியும் தப்பு தப்பா சொன்னாரு அவர் பேச்சை கேட்டுதான் நான் இப்படி ஆனேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டியை கட்டிக்கிட்டு கன்னியாகுமரில போய் செட்டில் ஆகறேன்னு சொல்லிட்டாரு.”
”அப்ப இந்த தொழில் கப்பல் எல்லாமே என்னாகிறது” என கவிதாவின் அப்பா கேட்க