Page 6 of 21
அவனுக்கு அவமானமாகிப் போனது.
அவமானத்தில் நின்றிருந்தவனிடம் இளக்காரமாக சிரித்தபடியே வந்து நின்ற ஹர்ஷாவோ தன் கையில் இருந்த பணத்தை அவனிடம் நீட்ட அதை வாங்க பிடிக்காமல் அவ்விடம் விட்டு விலகிச் சென்றான்.
அவனை வெறுப்பேற்றி விரட்டிவிட்ட வெற்றியில் மகிழ்ந்த ஹர்ஷா ரத்தினத்திடம் வர உடனே மகேஸ்வரன் அவளிடம் இருந்த பணத்தை தான் வாங்கிக் கொண்டு
”நான் கொடுத்துக் ... எல்லாம் நான் அவன்கிட்ட பேசி புரிய வைக்கிறேன் எல்லாரும் அவனைப் போலவே இருக்க முடியுமா என்ன
This story is now available on Chillzee KiMo.
...