Page 9 of 21
சரியென மெதுவாக தலையாட்டிவிட்டு அங்கிருந்து எழுந்துச் சென்றான். அவன் சென்றதும்
”இந்த காலத்து புள்ளைங்க எப்படியெல்லாம் இருக்காங்க, இவனும் இருக்கானே இன்னும் சின்ன குழந்தை போல, இவனை இப்படி கொஞ்சினாதான் ஒழுங்கா நடந்துக்கறான், இவனை நல்லா கொஞ்சி பார்த்துக்கற மாதிரி பொண்ணை தேடனும் அப்பதான் இவன் காலம் ஓ ... p>
”பொய் நீ என்னை உத்து உத்துப் பார்த்த நான் அழகாயிருக்கேன்னுதானே அப்படி பார்த்த உன்னால எனக்கு திருஷ்டி பட்டுடுச்சி” ”நான் சும்மாதான் பார்த்தேன்”
This story is now available on Chillzee KiMo.
...