Page 8 of 21
”சூர்யா அப்படி சொல்லாதப்பா, பாவம் தாயில்லாத பொண்ணு அவளோட அப்பாவும் பெரிய டாக்டரு, பொண்ணை வளர்க்க தெரியாம இப்படி வளர்த்து வைச்சிருக்காரு அவ்ளோதான்”
”என்ன அவ்ளோதான் அப்ப உனக்கு அவளை பிடிச்சிருக்கா”
”ரொம்ப பிடிச்சிருக்கு, எத்தனை நாள் ஆசை இப்படி ஒரு பொண்ணு இந்த வீட்ல வளைய வரனும்னு”
...
This story is now available on Chillzee KiMo.
...
யா”
”அம்மா” என ஈனமாக அழைத்தவனை பாசமாக பார்த்து
”என் தங்கம் நான் சொல்றதை மறுக்காம செய்யுமாம் என் ராசா” என கொஞ்ச அவனும்