Page 12 of 21
சிறுபிள்ளைத்தனமான செயலை பற்றி கவலைப்படாமல் அவர்களுக்கு திருஷ்டி கழித்து முடித்தார் சரஸ்வதி.
அதோடு ஹர்ஷாவும் மதிய உணவை தனியாக தன் அறைக்கே வரவழைத்து உண்டு முடித்துவிட்டு ஓய்வெடுக்கலானாள்.
மாலை நேரமானதும் தன்னறையில் ஹர்ஷா இருப்பதால் அங்கு செல்ல கூச்சப்பட்ட சூர்யாவோ தனது பொருளை எடுக்க தன் தாயை தொல்லை கொடுத்தான்
”அம்மா என் ரூம்ல சிகப்பு கலர் சட்டை ... ்யாவும் சற்று யோசித்தான்
This story is now available on Chillzee KiMo.
...
ஹர்ஷாவின் தந்தை மகேஸ்வரனின் நினைவு சட்டென அவனுக்கு தோன்றவே அவரைத் தேடிச் சென்றான். அவரோ காத்தாட வெளியில் இருந்த திண்ணையில் அமர்ந்து நியூஸ்