Page 14 of 21
பீரோ இருக்கும் அதுல பாருங்க அதுலயும் இல்லையா கட்டில்ல இருக்கும் கொஞ்சம் தேடி கொண்டு வாங்க சிகப்பு கலர் மறந்துடாதீங்க” என சொல்ல அவரும் சரியென தலையாட்டிவிட்டு நேராக ஹர்ஷா இருந்த அறைக்குச் சென்றார்.
அங்கு மகள் உறங்கிக் கொண்டிருப்பதைக்கண்டு நிம்மதியடைந்து சூர்யா சொன்ன சிகப்பு நிற சட்டையை தேடலானார். எங்கும் கிடைக்கவில்லை அப்படி இப்படி என தேடிப் பார்த் ... ும் கலைந்தார்களே
This story is now available on Chillzee KiMo.
...
சூர்யாவும் மகேசுவை அழைத்துக் கொண்டு வீடு திரும்ப அங்கு திண்ணையில் கடும் கோபத்துடன் இருந்த ஹர்ஷாவைக் கண்டதும் சூர்யாவும் மகேசும் அதிர்ந்துப் போனார்கள்.