(Reading time: 35 - 70 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

ஓ எனக்கு இப்பவே தூக்கம் தூக்கமா வருதேஎன புலம்ப அவனோ

மாடியில ஒரு ரூம் காலியா இருக்கு யாரும் மாடிக்கு வரமாட்டாங்க பேசாம அங்க போய் தூங்கிடுங்களேன்

தனியாவா

தேவைன்னா நான் காவலுக்கு வரேன்

ஆஆஆ எதுஎன அவள் அலற

பயப்படாத ராஜகுமாரி ரூமு

...
This story is now available on Chillzee KiMo.
...

ராஜகுமாரி ராஜகுமாரிதான் அழகாலயே என்னை அசரவைக்கறாளேஎன வெளிப்படையாக சொல்ல அதைக்கேட்ட ஹர்ஷாவின் அழகு முகம் குங்கும நிறத்தில் வெட்கத்தில் சிவந்துவிட்டது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.