Page 20 of 21
தங்கியிருக்கனும், சூர்யா தன்னோட ரூம்லயே படுத்திருப்பாரு இப்ப என்ன செய்யலாம் பேசாம அவரை எழுப்பி அவரோட ரூம்ல படுக்க சொல்லிட்டு நாம மாடியில இருக்கற ரூமுக்கு போயிடலாம்” என நினைத்து அவன் பக்கத்தில் சென்று அமர்ந்து மெல்ல அவனது தோளை உலுக்கினாள். அவன் அசைந்தபாடில்லை. அதனால்
”சூர்யா சூர்யா” என மெதுவாக அழ ... , நீ போய் என் ரூம்ல படுத்து தூங்கு ராஜகுமாரி” என சொல்ல அதைக்கேட்டு வியந்தாள் ஹர்ஷா காரணம் சூர்யாவின் அறைக்குள் முதலில் அவள் சென்ற போதும் இப்படிதான் உணர்ந்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...