Page 16 of 21
சொல்லி இந்த வேலையை நிப்பாட்ட வைக்கலாமா அது தப்பு உழைப்பாளியை வேலை செய்ய விடாம தடுக்கறது ரொம்ப தப்பு,
இதுதானே அவனோட வேலை அவன் வேலையை அவன் செய்றான் நாம இதுல தலையிடக்கூடாது இதைப்பத்தி தெரிஞ்சித்தான் காலையில அப்படி சொன்னானா, ராத்திரி பாரு என்ன நடக்குதுன்னு சொன்னதுக்கு இதான் காரணமா, இந்த சத்தத்தில என்னால தூங்க முடியாது மத்தவங்க எப்படி தூங்கறாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
>”
”ஓ அதுவா நீங்க இப்ப தறி நெய்ற சத்தம் என்னை தூங்க விடாம செய்யுது”
”நான்தான் அப்பவே சொன்னேனே, என் ரூம்ல தங்கினா இந்த மாதிரி பிரச்சனைதான்