Page 19 of 21
சட்டென எழுந்து நின்றாள். அந்த அரவம் கேட்ட சூர்யாவோ அங்கு ஹர்ஷா இருப்பதைக்கண்டு அதிர்ந்து
”இன்னும் நீ போகலையா”
”ஏன் விரட்டறீங்க”
”சரி வா” என ஆசையாக அழைக்க அவளோ குறுநகை புரிந்துவிட்டு
”நான் போறேன்” என்றாள்
”போறேன்னு சொல்லக்கூடாது ராஜகுமாரி ... தேடினாள் ஹாலின் நடுவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவனைக்கண்டு இரக்கப்பட்டாள்.
”சே நம்மாலதான் சூர்யா இப்படி ஹால்ல தரையில படுத்திருக்காரு, பேசாம நாம வேற ரூம்ல
This story is now available on Chillzee KiMo.
...