Page 12 of 17
“அடியே.... எனக்கு ஆட்டோ எதுவும் வேண்டாம் !! நான் பார்த்தா கூட போகிறேன் அவருக்கு போன் பண்ணி சொல்லி இருக்கேன்... அவரே வந்து என்னை கூட்டிக் கொண்டு போவதா சொல்லியிருக்கிறார்.. நீ இந்த ஆட்டோவை அனுப்பி விடு... “ என்றாள் தயக்கத்துடன்..
அதைக் கேட்ட ரேகா வியந்து அந்த ஆட்டோவை அனுப்பி விட்டு சுபத்ரா அருகில் வர, சுபாவோ தலையை குனிந்து கொண்டாள்.. அவளை கூர்மையாக ஊடுருவி ப
...
This story is now available on Chillzee KiMo.
...
“ என்று தனக்குத்தானே ஒரு குட்டு வைத்துக் கொண்டு ரேகாவை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தாள்..
“ஹீ ஹீ ஹீ... அதெல்லாம் ஒன்னும் இல்லடி... நான் எப்பவும் போல தான் இருக்கிறேன்.. “