Page 14 of 17
சொன்னாலும் அவள் மனம் ஏனோ அவளை சுட்டது..
அதைத்தானே அவள் செய்து கொண்டிருக்கிறாள் என்று அவள் அறிவு இடித்துரைத்தது...
“ஹ்ம்ம்ம் நீ சொன்னால் சரி தான் டி சுபி.. ஆனாலும் இந்த காதல் வைரஸ் இருக்கே அது எப்போ எப்படி யாருக்கு அட்டாக் ஆகும் என்று சொல்ல முடியாதாம்..
எவ்வளவுதான் பெரிய லட்சியவாதியாக இருந்தாலும் கொஞ்சம் ஏமாந்தாலும் ஒரு நொடியில் அது தாக்கிவிடுமாம
...
This story is now available on Chillzee KiMo.
...
க்காதவன் மாதிரி இருக்கான்.. ஆட்டோ ஓட்டி தான் பொழப்பை நடத்திக் கொண்டிருக்கிறான் போல...
ஆனா நீ அப்படியா? நீ எவ்வளவு வசதியானவ? உன் லட்சியமே ஒரு ஐபிஎஸ் ஆபிஸர்