Page 15 of 17
அவறது தான.. அதே மாதிரி நாளைக்கு நீ ஒரு பெரிய ஐபிஎஸ் ஆபிஸர் ஆய்ட்டனா அப்ப இந்த படிக்காதவன பார்க்கிறப்ப உனக்குள்ள காம்ப்ளக்ஸ் வந்திடும்..
ஒரு வேளை நீ அதெல்லாம் பார்க்காமல் அட்ஜஸ்ட் பண்ணி போனாலும் உன் உயரத்தை பார்த்து அந்த ஆளுக்கு காம்ப்ளக்ஸ் வரலாம்.. பின்னாடி இதனால நிறைய பிரச்சனை வரலாம்..
காதல் என்பது இப்போ திகட்ட திகட்ட இனிக்கலாம்... ஆனால் அதுவே கல்யாணமா
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கும்.. அப்புறம் உன் இஷ்டம்... " என்று பெருமூச்சை விட்டு நிறுத்தினாள் ரேகா...
“தகுதியானவனா? இல்லையா என்று ஆராய்ந்து பார்த்து வருவதற்கு பெயர் காதல்