(Reading time: 12 - 24 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 18 - Chillzee Story

ந்த பேகை இங்கே வைக்கட்டுமா?” – சத்யா ட்ராவல் பேகை கையில் பிடித்துக் கொண்டு அஹல்யாவிடம் கேட்டாள்.

“உங்களுக்கு எதுக்கு சிரமம்? நானே பார்த்துக்குறேன்” – அஹல்யா.

“இதுல என்ன பெரிய சிரமம் இருக்கு? ஒரே ஒரு பேக் மட்டும் தானே? நீங்க எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு இருங்க, நான் டீ போட்டு எடுத்துட்டு வரேன்”

அஹல்யா வேண்டாம் என்று சொல்ல நினைக்க தொடங்கும் போதே, சத்யா அவளுடைய கையிலிருந்த மொபைலை பக்கத்திலிருந்த மேஜை மீது வைத்து விட்டு, அங்கே இருந்து போயிருந்தாள்.

“அவ்வளவு தான் அஹல்யா, எல்லாம் எடுத்தாச்சு” – அபினவ் அருணை தூக்கி கொண்டு உள்ளே வந்தான்.

“நீங்க சொன்னது நிஜம்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் டீ கோப்பைகளைக் கொடுத்தாள்.

“அஹல்யாவோட வழக்கமான புலம்பல் தான்க்கா. நானும் அருணும் சீசரை வாக் கூட்டிட்டுப் போயிட்டு வரோம்” – அபினவ் ஒரே மூச்சில் டீயை குடித்து, காலி கோப்பையை சத்யாவிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.