(Reading time: 10 - 19 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 19 - Chillzee Story

னியவன் சுந்தரியுடைய யோசனையை கவனிக்கவே இல்லை. மும்முரமாக நவ்யாவின் படத்தில் இருக்கும் டெனிம் ஜாக்கெட்டை தேடிக் கொண்டிருந்தான்.

“இது சரியா இருக்கு சுந்தரி. இதை ஆர்டர் செய்றேன்”

சுந்தரி மறுத்து எதையும் சொல்லாமல் இனியவனுடைய போனை கையில் வாங்கினாள்.

“என்ன பார்க்குற?”

“வேற என்ன போட்டோ வச்சிருக்கீங்கன்னு பார்க்குறேன்”

சுந்தரி அவனுடைய போனில் இருந்த போட்டோ ஒவ்வொன்றாக பார்த்தாள். இனியவன் அவளை தடுக்கவில்லை.

அவனுக்கு பிடித்த ஜீன்ஸ் பேன்ட், டீ ஷர்ட், ஜாக்கெட் ஆர்டர் செய்து முடித்து விட்டு லேப்டாப்பை மூடி வைத்தான்.

சுந்தரி அவனுடைய போன் கேலரியில் இருந

...
This story is now available on Chillzee KiMo.
...

ை சரிதா ஷேர் செய்திருந்தாள். இனியவன் அந்த போட்டோவை ஓபன் செய்துப் பார்த்தான். பார்த்துக் கொண்டே இருந்தான்! ஸூம் செய்தான், க்ளோசப்பில் பார்த்தான்! ஆனால் வாயை திறந்து ஒன்றும் சொல்லவில்லை

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.