Page 2 of 5
“எதுக்கு அப்படி பார்க்குறீங்க?” – சுந்தரி.
“என் மோகினியோட அழகு கண்ணைப் பறிக்குது! உன் பக்கத்துல இருக்க மூணு பேரும் நாலு அஞ்சு தடவையாவது இந்த ஈவன்ட்க்காக பியூட்டி பார்லர் போயிருப்பாங்க. ஆனா உன் சிம்பிள் இயற்கையான அழகுக்கு பக்கத்துல அவங்க மூணு பேரும் டல்லா தெரியுறாங்க”
சுந்தரிக்கு மகுடம் சூட்டிக் கொண்டதைப் போல சந்தோஷமாக இருந்தது. வரிசையான பற்கள் தெரிய அழகாக ச
...
This story is now available on Chillzee KiMo.
...
கேள்வி எல்லாம் கேட்குறீங்க நீங்க?”
“இதுல என்ன தப்பு இருக்கு? நீ என் கிட்ட எதையும் சொல்லாம மறைக்க மாட்டேன்னு தெரியும். கல்யாணம்னு தெரிஞ்சப் பிறகும் அவன் மேல எந்த அட்டாச்மென்ட்டும் இல்லாம